Kokkara Kokkarakko Lyrics
Vidyasagar | Udit Narayan | Sujatha Mohan
Album : 1, 2, 3
Tamil film music
தும் ஷாக் தும் தும்
தும் ஷாக் தும் ஷாக் தும்
தும் தும் ஷாக் ஹேய் ஹேய்
தும் ஷாக் தும் தும்
தும் ஷாக் தும் ஷாக் தும்
தும் தும் ஷாக்
தும் ஷாக் தும் தும்
தும் ஷாக் தும் ஷாக் தும்
தும் தும் ஷாக் ஹேயா
கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ சேவல்
கூவக்குள்ளே பெட்டை கோழி
கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்க மாலு கெண்ணா
வா அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம்
நீ வா ஆஆ ஆஆ
கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ
வெள்ளிமணி கொலுசுக்குள்ள
துள்ளுகிற மனசுக்குள்ள
சந்தோசம் நிலைச்சிருக்க
சாமிகிட்ட கேட்டிருக்கேன்
தும் ஷாக் தும் தும்
ஷாக் ஹே ஹே
எல்லோரும் அருகிருக்க
பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட
ஆண்டவனை பாத்திருக்கேன்
எண்ணம் இருந்தா
எதுவும் நடக்கும் தன்னால
ஏ நீ துணிஞ்சா உலகம்
உனக்கு பின்னால
குத்துவிளக்கா
சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச
மனச இப்போது
நம்ம பக்கம்
காத்து வீசுறத பாத்து
நல்லவங்களை சேர்த்து
நீ போடு தினம் கூத்து
தும் ஷாக்
தும் ஷாக் தும் ஷாக்
கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ
ஹேய் ஹேய்
ஹே ஹே ஹேய்
ஹேய் ஹேய்யா
கந்தனுக்கு வள்ளிய
போல கண்ணனுக்கு ராதைய
போல ஆசைகொண்ட
உயிருக்கெல்லாம்
துணையிருக்கு பூமியில
தும் ஷாக் தும் தும்
தும் ஷாக் ஹே ஹே
கண்ணுக்குள்ள
கண்ணன் இருக்க
நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா
தெரிஞ்சவங்க யாருமில்லை
றெக்கை கட்டி
பறக்கும் பறக்கும் வெள்ளாடு
வெக்க பட்டு மறைக்கும்
மறைக்கும் நெஞ்சோடு
ஹே சிட்டுகுருவி
சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும்
குதிக்கும் என்னோடு
சிட்டான் சிட்டான்
சிடுக்கு இப்ப உள்ளதெல்லாம்
நமக்கு கெட்டத தான் ஒதுக்கு
இனி நம்ம கிட்ட கெழக்கு
கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ
ஹேய் ஹேய்
கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ சேவல்
கூவக்குள்ளே பெட்டை கோழி
கொக்கரக்கோ
ஹேய் ஹேய்
சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்க மாலு கெண்ணா
வா அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம்
நீ வா ஆஆ ஆஆ
கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ சேவல்
கூவக்குள்ளே பெட்டை கோழி
கொக்கரக்கோ